அன்பர்களே
இந்த அருமையான லிங்க் நீங்கள் பார்த்தே ஆகவேண்டும்
http://in.news.yahoo.com/20/20090913/1416/tnl-no-black-money-statistics-exist-swis.ஹ்த்ம்ல்
இந்தய கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் இருபதாக தெரியவில்லையாம் - சொல்லியிருகிறார்கள் சுவிஸ் வங்கி அதிகாரிகள். பாவம். அவர்களுக்கு யாரவது ரய்சிசம் (அதாவது நிற-வேற்றுமை குற்றம்) என்று கூறிவிடுவார்களோ என்று பாயமாயிருக்கலாம் அது தான் "கருப்பு" பணம் பற்றி விவரங்கள் இல்லை என்று சொல்லியிருக்கலாம் என்று எனுக்கு தோன்றுகிறது
உங்கள் அபிப்ரயாம் என்ன?
வணக்கம்
ஸ்ரீதர் கல்யாண்
Sunday, September 13, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment